loader
மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அதிரடி வெற்றி

மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அதிரடி வெற்றி

 

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 7-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை தற்காத்துக் கொள்வதற்காக மென்செஸ்டர் சிட்டி அணியினர் தொடர்ந்து அதிரடி படைத்து வெற்றிகளைக்  குவித்து வருகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News