loader
யூஇஎப்ஏ சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி!

யூஇஎப்ஏ சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி!

 

யூஇஎப்ஏ சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியையும், இன்டர்மிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஷாக்தார் டோனஸ்க் அணியையும், ஏசிமிலான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதர ஆட்டங்களில் ரியல்மாட்ரிட், அஜெக்ஸ் ஏம்ஸ்டர்டாம், ஸ்போர்டிங் சிபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன!

0 Comments

leave a reply

Recent News