loader
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சோல்க்ஜர் பதவி விலகினார் !

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சோல்க்ஜர் பதவி விலகினார் !

மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பல ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து வருகின்றனர்.

லிவர்பூல் அணியிடம் 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட், வாட்போர்ட் அணியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இத்தோல்விகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் சோல்க்ஜர் நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியின் அடுத்த நிர்வாகி யார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News