loader
'COMEBACK'  வாழை இலை பார் கிச்சன்!

'COMEBACK' வாழை இலை பார் கிச்சன்!

கோலாலம்பூர், அக்டோபர் - 12

தலைநகர், செந்தூலில், இந்திய வாழை இலை  உணவு மற்றும் வெஸ்டர்ன் உணவு வகையோடு உருவாகியுள்ளது, செந்தூல் 'COMEBACK' பார் கிச்சன்.

வாழை இலை அசைவ உணவுகள் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது கூடுதலாக பல விதமான வெஸ்டர்ன் உணவுகளும் இங்குக் கிடைக்கும் என்கிறார், அதன் நிர்வாகி பிரேம்.

பிறந்தநாள், குடும்ப விருந்து, ஒன்று கூடலுக்கு ஏற்ப, இட வசதியுடன் எஸ்.ஓ.பி விதிமுறைகளைப் பின் பற்றி தற்போது  திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு : 

+60102256645 

0 Comments

leave a reply

Recent News