loader
மலேசிய இந்திய ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

மலேசிய இந்திய ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

மலேசிய இந்திய ஊடகவியாலாளர்களை தமான் கெப்போங் கிளை மஇகா தலைவர் டத்தோ டாக்டர் வினோத் கெளரவித்து சிறப்பு செய்தார்.

கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாளிதழ், இணையத்தள ஊடகங்கள்,  வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அவ்வகையில் 'தமிழ் லென்ஸ்' ஊடகத்தைப் பிரதிநிதித்து, செய்தியாளர்  ஆர்.பார்த்திபனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

0 Comments

leave a reply

Recent News