loader
மைக்கி தேர்தல்! டத்தோ கோபால் - டத்தோ சண்முகம் போட்டி!

மைக்கி தேர்தல்! டத்தோ கோபால் - டத்தோ சண்முகம் போட்டி!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்  அக்டோபர்-8

மைக்கியின் தேர்தல் எதிர்வரும்  அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு நடப்புத் தலைவர் டத்தோ  கோபாலகிருஷ்ணன் மற்றும் டத்தோ சண்முகம் போட்டியிடவுள்ளனர்.

இன்று மைக்கி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு தாக்கலில்  இருவரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

0 Comments

leave a reply

Recent News