loader
சூர்யாவின் சூரரைப் போற்று!

சூர்யாவின் சூரரைப் போற்று!

சூர்யாவின் 38-வது படத்திற்கு ‘சூரரைப் போற்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 

செல்வராகவன் இயக்கத்தில்என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  ‘காப்பான்ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது
இந்நிலையில்  ‘சூர்யா 38’ என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு  ‘சூரரைப் போற்றுஎன தலைப்பு வைத்துள்ளது படக்குழு.
நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணியாற்றவுள்ளனர்!

 

0 Comments

leave a reply

Recent News