loader
பினாங்கு இந்து அறப்பணி வாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்டார்!

பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்டார்!

 

பினாங்கு, ஜூலை 23: பினாங்கு இந்து அறப்பணி வாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,  நேற்று மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவர் தனது காரில் இருந்து இறங்கியவுடன்,  அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் அவரைத் தாக்கியுள்ளனர்.

70 வயதான டத்தோ இராமாவின் உடலில் காயம் ஏற்பட்டதோடு, அவரது உடலில்  வெட்டுகள் பதிந்துள்ளன.

இதனையடுத்து அவர் நேற்று பி.எம் அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்!

0 Comments

leave a reply

Recent News