loader
கொரோனா: இன்று 12,541 சம்பவங்கள்!

கொரோனா: இன்று 12,541 சம்பவங்கள்!

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16: மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 16) 12,541 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இதன் மூலம் நாட்டின் மொத்த எண்ணிக்கை 893,323 ஆக உயர்ந்துள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையாக 5,512 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நெகிரி செம்பிலான் (1,619), கோலாலம்பூர் (1,542) ஆகப் பதிவாகியுள்ளன!

 

0 Comments

leave a reply

Recent News