loader
கொரோனாவுக்கு மேலும் ஒரு இளம் நடிகர் பலி!

கொரோனாவுக்கு மேலும் ஒரு இளம் நடிகர் பலி!


சென்னை: புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் நிதிஷ் வீரா.

இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News