loader
துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்!

துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்!

 

கடந்த வருடம் தவறவிட்ட துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்த வருடம், தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் தல அஜித்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களுக்குள் வந்த தல அஜித், இந்த வருடம் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறை உயரதிகாரிகளும் நடிகர் அஜித்தைத் தொடர்பு கொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News