loader
பிஜேபி-யில் நடிகர் சிவாஜியின் மகன்!

பிஜேபி-யில் நடிகர் சிவாஜியின் மகன்!

நடிகர்  திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார்  பாஜகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் அதிகாரப்பூர்வமாக தமிழக பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், `` தேசியமும் தெய்வீகமும் ஒன்று கலந்து மக்களுக்கு எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன். அந்தச் சிந்தாந்தத்தை இந்த நாட்டில் முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. அந்த வழியில் நானும் செல்கிறேன்.

பிரதமர் செல்கின்ற வழி எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதனால் பாரதிய ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன். பிரதமரின் கரத்தை வலுப்படுத்த நாமெல்லாம் ஒன்றாகச் சேருவோம்" என்று தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News