loader
நடிகர் சூர்யாவுக்கு கொரோனா!

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா!

 

சென்னை: தமக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா  தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

சிகிச்சை பெற்றும் நலமுடன் இருப்பதாகவும், வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் ன்று அவர் பதிவிட்டுள்ளார்!

 

 

 

 

0 Comments

leave a reply

Recent News