loader
MCO பொங்கல் பரிசுப் போட்டி!  படத்தை அனுப்புங்க... பரிசை வெல்லுங்க!

MCO பொங்கல் பரிசுப் போட்டி! படத்தை அனுப்புங்க... பரிசை வெல்லுங்க!

 

இந்த MCO காலகட்டத்தில் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தை குதூகலமாக்க அதிரடி பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன்.

"குடும்பத்தோடு நீங்கள் கொண்டாடும் இந்த LockDown  பொங்கல் தருணத்தை என்னோடு  என் Facebook-கில் https://www.facebook.com/T.MohanFanClub/ என்ற இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்." என்று அறிவித்துள்ளார் அவர்.

உங்கள் குடும்ப பொங்கல் விழாவின் தருணங்களை அனுப்புவதன் வழி, Microwave, Oven, Rice Cooker, Pressure Cooker, Blender, Fruit juicer, Water Boiler, Electric Cattel, Table fan & Baking Mixer உள்ளிட்ட பல பரிசுகளை வெல்லலாம்.

போட்டிக்கான இறுதி நாள் 15 ஜனவரி 2021.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று இந்தியப் பெருமக்கள் அனைவரையும் வாழ்த்துகிறார் டத்தோ டி.மோகன்!

0 Comments

leave a reply

Recent News