loader
தைப்பிறந்தால் வழி பிறக்கும்! - கு.தேவேந்திரன் வாழ்த்து!

தைப்பிறந்தால் வழி பிறக்கும்! - கு.தேவேந்திரன் வாழ்த்து!

தைப் பிறந்தால் வழி பிறக்கும்!

தமிழர் வாழ்வு

தலை நிமிரட்டும்...

சங்கம் நேசிக்கும்

சங்கத் தமிழ் உள்ளங்கள்

சரித்திரம் படைக்கட்டும்...

அன்னைத் தமிழை

அரவணைத்துச் சென்று

ஆலம் விழுதாவோம்...

அனைவருக்கும் தைத் திங்கள் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்...

அன்புடன்,

கு.தேவேந்திரன்

தலைவர், மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்.

0 Comments

leave a reply

Recent News