loader
பீதியில் அமைச்சரவை! முஸ்தபாவை அடுத்து மேலும் ஓர் அமைச்சருக்கு கோவிட்?!

பீதியில் அமைச்சரவை! முஸ்தபாவை அடுத்து மேலும் ஓர் அமைச்சருக்கு கோவிட்?!


(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் - ஜன 11

பிரதமர்  துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முஸ்தபா முகமட் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது கோத்தாபாருவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,  மகளிர் குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சர் ரீணா ஹாருனும்  கோவிட்-19 தோற்றுக்குப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகத்  தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால், அமைச்சரவையில இருந்து இத்தகவல் கசிந்துள்ளது.

அடுத்தடுத்து அமைச்சர்கள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், அமைச்சரவையே பீதியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News