loader
கொரோனாவிலிருந்து 96.42% பேர் குணமடைந்துள்ளனர்! - இந்திய அரசு அறிவிப்பு

கொரோனாவிலிருந்து 96.42% பேர் குணமடைந்துள்ளனர்! - இந்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இருந்து சீராக உயர்ந்து வந்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.  இன்று (ஜனவரி 10) வரையிலான நிலவரப்படி, நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 96.42 சதவீதம் ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,00,75,950 ஆக உள்ளது.  இது 96.42% ஆகும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News