loader
ஆரிக்கு டைட்டில் இல்லை என்றால்.... கமலுக்கு ஓட்டுப்போட மாட்டோம்! கமல் பிரச்சாரத்தில் தெறிக்கவிடும் ஆரி ஆர்மி!

ஆரிக்கு டைட்டில் இல்லை என்றால்.... கமலுக்கு ஓட்டுப்போட மாட்டோம்! கமல் பிரச்சாரத்தில் தெறிக்கவிடும் ஆரி ஆர்மி!

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி சூடு பிடித்து வரும் சூழலில், கமலை வெளியிடங்களிலும் அது விடாமல் துரத்துகிறது. கமல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பிக்பாஸ் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது தொடர்கதையாகி வருகிறதாம்.

அதிலும் ஆரிக்கு ஆதரவாக மக்கள் ஆதரவுக் குரல் எழுப்புவது கமலை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.

ஆரி நீங்க தைரியமா வெளியே போகலாம் என பாலாவுக்கு சவுக்கடி கொடுத்து, ஆரியை கமல் பாராட்டியது போன்ற நிகழ்வுகள் தான் இதற்குக் காரணம்.

கமல் அரசியல் பிரசாரம் செய்ய செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரியின் பெயரை ஒலிக்கச் செய்து வருகின்றனர்.

ஆரிக்கு டைட்டில் கொடுக்கலைன்னாஓட்டே போட மாட்டோம் என்று சொல்லும் சில ஆரி வெறியர்களும் உள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News