loader
'தேசம்' குணாளன் மணியம் தாயார் காலமானார்!

'தேசம்' குணாளன் மணியம் தாயார் காலமானார்!

கோலாலம்பூர், டிசம்பர் 5: 'தேசம்' இணைய ஊடகத்தின் இயக்குனர், செய்தியாளர் குணாளன் மணியத்தின் தாயார்  வாசகி நடேசன் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.43 மணியளவில் காலமானார்.

அன்னாரின் நல்லடக்கச் சடங்கு நாளை புதன்கிழமை 6.1.2020 காலை  11 மணி அளவில் 11A, JALAN 15 D TAMAN BUKIT TERATAI, SG CHOH RAWANG என்னும் முகவரியில் நடைபெறவிருக்கிறது.

குணாளன் மணியம் குடும்பத்தினருக்கு 'தமிழ் லென்ஸ்' சார்பில் அழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

மேல் விவரங்களுக்கு:  016 2517760

0 Comments

leave a reply

Recent News