loader
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

தேவ மைந்தன் பிறந்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடும், கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ் லென்ஸின் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்.

உலகின் கடுமையான சூழல்கள் அகன்று, உலக மக்கள் அனைவரும் சுபிட்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திட இறைமகன் அருள் புரியட்டும்.

பாதுகாப்பாக, SOP நடைமுறைகளைப் பின்பற்றி இப்பெருநாளைக் கொண்டாடி மகிழுங்கள்.

இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!

0 Comments

leave a reply

Recent News