loader
அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா! ரத்தானது ஷூட்டிங்

அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா! ரத்தானது ஷூட்டிங்


அரசியல் வேலைகள் இருப்பதால், விரைந்து 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், அதற்கான வேலைகள் தொடங்கியது. இதற்காக ரஜினியும் படப்பிடிப்பிற்காகக் கிளம்பிச் சென்றார்.

இந்நிலையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் நடைபெற்ற வேளையில், அதில் பங்கு கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால்,  படப்பிடிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News