loader
புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு!

புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு!

சென்னை: ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்பது பலரது கேள்வியாய் இருக்கிறது.

இதற்காக தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அவரை வட்டமிட்டாலும், பிடிகொடுக்காமல் இருந்து வந்தார் ரஜினி. ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினி.

வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News