loader
ரஜினி வீட்டு தீபாவளி!

ரஜினி வீட்டு தீபாவளி!

ரஜினி வீட்டு தீபாவளி!

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் உடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார

தனது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரனுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட தீபாவளி புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடிய ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News