loader
உலக அளவில் கொரோனா தாக்கியவர்கள் 5 கோடிக்கும் மேல்!

உலக அளவில் கொரோனா தாக்கியவர்கள் 5 கோடிக்கும் மேல்!

உலக அளவில் கொரோனா தாக்கியவர்கள் 5 கோடிக்கு மேல்!

ஜெனீவா:உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5,24,21,132  ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,664,739 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 14,467,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94,739 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News