loader
தமிழ்ப் படத்தில் முகேன் ராவ்! வெற்றியாக அறிமுகமாகிறார்!

தமிழ்ப் படத்தில் முகேன் ராவ்! வெற்றியாக அறிமுகமாகிறார்!

'பிக் பாஸ் 3' டைட்டில் வின்னர் முகன் ராவ் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

கௌதம் மேனனின் உதவி இயக்குநர் அஞ்சனா அலிகான் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான 'வெப்பம்' படத்தை இயக்கியவர் ஆவார்.

முகேன் ராவ் நடிக்கும் இப்படத்திற்கு 'வெற்றி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முகேனுக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' படத்தை ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

ஷீர்டி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முகேன் ராவின் கதாபாத்திர பெயரும் வெற்றி என்பதாக இருக்கும். முகேன்  பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கிறார். திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது!

 

0 Comments

leave a reply

Recent News