loader
மாநகர மன்ற வாரிய உறுப்பினராக டத்தோ ராஜா சைமன் நியமனம்!

மாநகர மன்ற வாரிய உறுப்பினராக டத்தோ ராஜா சைமன் நியமனம்!

 

கோலாலம்பூர் - செ 25

கூட்டரசுப் பிரதேச மாநகர மன்றத்தின் ஆலோசனை வாரிய உறுப்பினராக  ம.இ.காவின் கூட்டரசுப் பிரதேச தொடர்புக் குழு தலைவர் டத்தோ ராஜா சைமன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரை வாழ்த்தும் விதமாக ம.இ.காவின் பத்து தொகுதி தலைவர் பாலகுமரன்  தலைமையிலான குழுவினர் டத்தோ ராஜா சைமனை சந்திந்து மாலை அணிவித்து  கௌரவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News