கோவாவில் தனது தாயாரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நயன் தாரா.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன் தாராவின் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது தாயாருடன் கலந்துகொண்டார்.
இந்தப் பிறந்தநாள் விழா குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஏற்கெனவே ஓணம் பண்டிகையைக் கொண்டாட தனி விமானத்தில் பறந்து வைரைலானார் நயன் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments