loader
தேசிய முன்னணி பட்டறை!

தேசிய முன்னணி பட்டறை!

தேசிய முன்னணியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு பட்டறை, தேசிய முன்னணியின் தகவல் பிரிவால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ அஹமட் ஷாஹிட் ஹமீடி இப்பட்டறையைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இக்கூட்டணி சொந்த தேர்தல் சின்னத்திலேயே எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கும் என அவர் தமது உரையில் உறுதிப்படுத்தினார்.

தேசிய முன்னணியின் தகவல் பரிமாற்ற அணுகுமுறைகள் குறித்து இந்நிகழ்வில் அலசப்பட்டன. மேலும், உட்கட்சி தகவல்  தொடர்பு கட்டமைப்பு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது!

0 Comments

leave a reply

Recent News