loader
இந்த வருடம் முழுக்க RMCO நீட்டிப்பு! - பிரதமர் அறிவிப்பு

இந்த வருடம் முழுக்க RMCO நீட்டிப்பு! - பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 28: RMCO உத்தரவு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர்  டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார்.

கோவிட் -19 தொற்று குறைவதற்கான அறிகுறிகள் இன்னமும் தென்படாததால், மீட்பு இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு (ஆர்.எம்.சி.ஓ) டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

"உங்கள் நலனுக்காக, ஆர்எம்சிஓ-வை டிசம்பர் 31, 2020 வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தமது தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News