loader
ராகாவின் பரிசுப் போட்டி!

ராகாவின் பரிசுப் போட்டி!

2020 ஆகஸ்ட் 10 முதல் 21 வரை ‘ராகாவின் சிறந்த 100’ போட்டியின் வழி ராகா ரசிகர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறலாம்.

'கலக்கல் காலை' நிகழ்ச்சியின் காலை 7 மணி முதல் 9 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை ஆர்-ஏரில் அல்லது SYOK செயலியின் வழியே ஒலியேரும் சிறந்த 100 பாடல்களை ரசிகர்கள் கேட்க வேண்டும்.

அதன்பிறகு, ஆன்-ஏரில் அழைப்பதற்கான சமிக்ஞைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் ரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.

பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலில் ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துகொள்வதோடு, மூன்று பாடல்களின் துணுக்குகளையும் ஒலியேற்றுவார்.

10 வினாடிகளில், பங்கேற்பாளர்கள் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட தரவரிசைக்கு ஏற்ப சரியான பாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர்களுக்கு  பிரத்யேக ராகா சட்டை (RAAGA T-shirt) பரிசாகக் கிடைக்கும்.

மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம்!

0 Comments

leave a reply

Recent News