loader
சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி மறைவு!

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி மறைவு!

ஈப்போ: தஞ்சோங் மாலிம் அம்னோ பிரிவுத் தலைவரும், சிலிம் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இன்று மதியம் பகாங் பெந்தோங்கில் காலமானார்.

அவானா கென்திங் ஹைலேண்ட்ஸ் கோல்ப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் கோல்ப் விளையாடும்போது 59 வயதான முகமட் குசைரி திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News