loader
ஜூலை 15 பள்ளிகள் தொடக்கம்!

ஜூலை 15 பள்ளிகள் தொடக்கம்!

ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி மீண்டும் பள்ளி தொடங்குவதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.

அதே வேளை 1 முதல் 4 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஒரு வாரம் கழித்து, ஜூலை 22 -ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த தேதிகள் பொருந்தும் என்று அவர் கூறினார்.

மலேசியாவின் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஜூலை 15 முதல் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News