loader
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதனை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தாங்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா தொற்று இல்லை என்றும், தற்போது ஒரு படத்தை இயக்கவிருப்பதால், அந்தப் படம் குறித்த விவாதத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நயன் தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News