loader
அடுத்தடுத்து நான்கு படங்களில் ரஜினி!

அடுத்தடுத்து நான்கு படங்களில் ரஜினி!

நடிகர் ரஜினி அடுத்தடுத்து தொடர்ந்து 4 படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

சிவா இயக்கத்தில் அண்ணாத்த, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படம். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படம்.  ஷங்கர் இயக்கத்தில் ஒரு அரசியல் படம்.

மேலும் இதில் அண்ணாத்த படத்தை தவிர வேறு எந்த படத்திற்கும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

ஆனால் இந்தப் படங்கள் குறித்து கூடிய விரைவில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News