loader
கொரோனா: 105 புதிய சம்பவங்கள்!

கொரோனா: 105 புதிய சம்பவங்கள்!

கோவிட் 19

நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் 105 புதிய கோவிட் - 19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,176 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 116 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,326 பேர் அல்லது 70 சதவிகிதம் எனவும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103 அல்லது 1.67 சதவீதமாகப் பதிவாகியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News