loader
ஓசோன் ஓட்டை மறைந்தது!

ஓசோன் ஓட்டை மறைந்தது!

பூமியின் வட துருவப் பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் வட துருவப் பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையகத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக இது வளர்ந்தது. இந்நிலையில் வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை முடிவுக்கு வந்ததாக காம்ஸ் ட்விட்டரில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News