loader
உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை! - கணபதிராவ்

உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை! - கணபதிராவ்

கோத்தா கெமுனிங் -23

கோத்தா கெமுனிங் சட்டமன்றத்திற்கு உட்பட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள பி40 பிரிவு வாழ் மக்களுக்கு உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க  நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக,  அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான  கணபதி ராவ் தெரிவித்தார்.

அந்த வகையில் கம்போங்  பாரு ஹைகோம், ஆலாம் மேகா, புக்கிட் சகா, மற்றும் தாமான் ஸ்ரீ மூகா பகுதி வாழ் பி40 பிரிவு சார்ந்த மக்களுக்கு நேற்று உணவுப் பொருட்கள் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டதாக கணபதி ராவ் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News